உலகிலே மிகப்பெரிய ரேடியோ தொலைநோக்கியை பொருத்தும் பணியை சீனா முடித்திருக்கிறது.
சீனாவின் தென் மேற்கு மாகாணமான குவிஷொவில் உள்ள மலைப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ராட்சத கிண்ணத்தின் ( டிஷ்) நடுப்பகுதியில் இறுதிப் பாகம் பொருத்தப்பட்டது.
இந்த ரேடியோ தொலைநோக்கியில் உள்ள பிரதிபலிப்பான் 500 மீட்டர்கள் விட்டம் கொண்டது.
முப்பது கால்பந்து மைதான அளவுக்கு இது சமமானது.
இந்த தொலைநோக்கியை உருவாக்க ஐந்தாண்டுகள் ஆன நிலையில், செப்டம்பர் மாதம் முதல் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரபஞ்சத்தின் தோற்றம் குறித்தான புரிதல்களை மேம்படுத்திக்கொள்ளவும் , மர்மமான பொருட்களை தேடவும் , வேற்றுக் கிரக ஜீவராசிகள் குறித்த தேடுதல்களை விரிவுபடுத்தவும் இது உதவும் என்று இத்திட்டத்தின் பின் உள்ளவிஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.