July 27, 2016
தமிழக எல்லையில் தொடரும் ஹவாலா பணம் கடத்தல்
தமிழக எல்லையில் தொடரும் ஹவாலா பணம் கடத்தல்
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே நடத்தப்பட்ட வாகன சோதனையில் 2 கோடியே 37 லட்ச ரூபாய் ஹவாலா பணம் கைப்பற்றப்பட்டது.
கடத்தலில் ஈடுபட்ட தெலுங்கானாவைச் சேர்ந்த சர்வன்,உமாமகேஷ்வர் ராவ்,கணேஷ் ஆகியோரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.கடந்த 17 ஆம் தேதி கேரள காவல்துறையினரின் வாகன தணிக்கையில் 3 கோடியே 20லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. மற்றும் மூன்று மாதங்களுக்கு முன்னர் கூடலூர் வழியாக கேரளாவிற்கு கடத்த முயன்ற 2 கோடி ரூபாயை கேரளா காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்
தமிழக எல்லையில் தொடரும் ஹவாலா பணம் கடத்தல்
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
July 27, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
July 27, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.