Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 4, 2016

இலங்கையில் HIV தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு




HIV தொற்றுக்குள்ளான இதுவரை அடையாளம் காணப்படாத சுமார் 2000 பேர் இலங்கையில் இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் HIV தொற்றுக்குள்ளான 2400 பேர் வரை இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அமைச்சின் பாலியல் நோய்கள் தொடர்பான பிரிவின் பணிப்பாளர் டொக்டர் சிசிர லியனகே தெரிவித்துள்ளார்.

அடையாளம் காணப்பட்டுள்ளவர்களில் 50 வீதமானோர் ஓரினச் சேர்க்கையாளர்கள் எனவும் பாலியல் நோய்கள் தொடர்பான பிரிவின் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

இது தவிர நிர்மாணங்கள் இடம்பெறும் சூழல்களில் பணிபுரியும் தொழிலாளர்களில் பலர் HIV தொற்றுக்கு இலக்காகியுள்ளமை தெரியவந்துள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.