Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 19, 2016

குத்துன்னா சும்மா இப்டிதான் குத்தனும்; அழகிகளுடன் ஆட்டம் போட்ட எம்.எல்.ஏ : வீடியோ


நடன அழகிகளுடன் ஒரு எம்.எல்.ஏ குத்தாட்டம் போட்ட பரபரப்பு வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.


பீகாரில் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதாதள ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு கடந்த ஏப்ரல் மாதம் முதல் முழுமையான மதுவிலக்கு அமுல்படுத்தப்பட்டது.

மேலும், மது அருந்துவோர் மற்றும் விற்பனை செய்வோர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், நிதிஷ்குமார் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏக்களே அதை மீறி வரும் வகையில் செயல்பட்டு வருகின்றனர்.

சமீபத்தில்தான் நிதிஷ்குமார் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ ஒருவர் வீட்டில் மது அருந்துவது போல் ஒரு வீடியோ வெளியானது. இந்நிலையில், ஐக்கிய ஜனதா தள எம்.எல்.ஏ ஷியாம் பாகதூர் சிங், மது அருந்திவிட்டு, பார் நடன மங்கையுடன் குத்தாட்டம் போடும் வீடியோ வெளியாகியுள்ளது.  இது நிதிஷ்குமாருக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.


No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.