Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 13, 2016

ஆன்லைனில் பால் டெலிவரி


அமுல் நிறுவனம் ஆன்லைன் மூலம் பால் பொருட்களை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.

குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்தும் கூட்டமைப்பு, அமுல் என்ற பெயரில் பால் மற்றும் பால் பொருட்களை விற்பனை செய்து வருகிறது. நாடு முழுவதும் அமுல் நிறுவனத்தின் டீலர்கள் சுமார் 10,000 நபர்கள் உள்ளனர்.

இந்நிலையில் அமுல் நிறுவனம், தனது தயாரிப்புகளை இனையதளம் மூலம் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

தற்போது பலரும் இனையதளம் மூலம் பொருட்கள் வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். எங்கள் நிறுவனமும் பால் மற்றும் பால் பொருட்களை இணையதளத்தில் விற்க முடிவு செய்துள்ளது. வாடிக்கையாளர்கள் இணையதளத்தில் பதிவு செய்யும் அன்றே பால் டெலிவரி செய்யப்படும். இந்த திட்டம் அக்டோபர் 1ஆம் 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.