மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் சட்டவிரோதமாக மண்ணெண்ணெய் பதுக்கி வைத்திருப்பதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு சோதனை நடத்த உத்தரவிடப்பட்டது.
இதனையடுத்து மாவட்ட எஸ்.பி. ரித்திகா பகத் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். குடோனின் நுழைவு வாயில்கள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தது. சுற்றிலும் உயர்ந்த மதில் சுவர் இருந்தது. உடனடியாக ரித்திகா சுவரின் மீது ஏறினார்.
அப்போது அவருடன் சென்ற ஆண் காவலரால் சுவரின் மீது ஏறவே முடியவில்லை. அவரும் பலமுறை முயற்சி செய்து பார்த்து உள்ளார், ஆனால் அவரால் சுவரின் மீது ஏற முடியவில்லை. இதனையடுத்து சுவரின் மீது ஏறி சில தூரம் சென்ற ரித்திகா ஆண் காவலர் ஏற முடியாமல் கஷ்டப்படுவதை பார்த்து திரும்பி வந்து கைக்கொடுத்து உதவிசெய்தார். பின்னர் அவர்கள் குடோனில் சோதனை நடத்தினர். அப்போது போலீசார் சுமார் 70 ஆயிரல் லிட்டர் மண்ணெண்ணெயை பறிமுதல் செய்தனர். அதனுடைய மதிப்பு ரூ. 50 லட்சம்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.