பிரேசிலில் உள்ள ஒரு பள்ளியில் மேடை நாடகத்தின் போது திடீரென தீவிபத்து ஏற்பட்டதால் 2 மாணவிகள் படுகாயம் அடைந்தனர்.
பிரேசிலில் உள்ள ஒரு பள்ளியில் மேடை நாடகம் நடைபெற்றது. ஒரு காட்சியில் அட்டையால் செய்யப்பட்ட பெட்டிக்கு பின்னால் இரு மாணவிகளும் மறைந்து இருக்க சக மாணவி ஒருவர் தீ வைப்பது போன்ற காட்சியில் எதிர்பாரத விதமாக தீ பரவியது. இதில் 2 மாணவிகளும் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த மாணவிகளின் பெயர் வெரோனிக்கா மற்றும் அத்சிரி பின்னர் அருகில் இருந்தவர்கள் தீயை அணைத்து, இரு மாணவிகளையும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
மேடை நாடகத்தின் பொறுப்பாளரான அந்த வகுப்பு ஆசிரியை, நாடகம் இயல்பாக இருக்க வேண்டும் என்பதற்காக அந்த பெட்டியின் மீது தீ வைக்க மாணவியை அனுமதித்துள்ளார். இதனை தொடர்ந்தே இந்த தீவிபத்து நடந்துள்ளது. பொறுப்பில்லாமல் நடந்து கொண்ட அந்த ஆசிரியை தற்போது பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தை அங்கிருந்த மாணவர் ஒருவர் செல்போனில் படம்பிடித்து சமூக வளைதளங்களில் பரவ விட்டுள்ளார். தற்போது அந்த காட்சிகள் சமூக வளைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.