மத்தியப்பிரதேச மாநிலம் குவாலியரில் ஆழ்துளை கிணறு ஒன்றில் 3 வயது ஆண் குழந்தை விழுந்தது. இந்த ஆழ்துளை கிணற்றில் பாம்பும் இருப்பது தற்போது தெரிய வந்து பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்தக் குழந்தை வெள்ளிக்கிழமை ஆழ்துளை கிணற்றில் விழுந்தது. குழந்தையை மீட்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. சனிக்கிழமை காலை கேமராவில் பார்க்கும்போது, உள்ளே ஒரு பாம்பு இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பாம்பு குழந்தையை நோக்கி பார்த்துக் கொண்டு இருப்பது மீட்பு பணியில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு குழந்தையை மீட்பதில் சவாலாக அமைந்துள்ளது.
குழந்தை 30 முதல் 35 அடி ஆழத்தில் விழுந்துள்ளது. மீட்புப் பணியில் எல்லை பாதுகாப்புப் படையினரும் ஈடுபட்டுள்ளனர். அருகிலேயே மற்றொரு சுரங்கமும் தோண்டப்பட்டு வருகிறது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.