வருமானத்தின் அடிப்படையில் உலக அளவில் உள்ள 500 மாபெரும் நிறுவனங்களின் தரவரிசைகளை கொண்ட 'பார்ச்சூன் 500' பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், 7 இந்திய நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. இதில், 4 அரசுப் பொதுத்துறை நிறுவனங்களும், 3 தனியார் நிறுவனங்களும் அடங்கும். பொதுத்துறை நிறுவனங்களில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் 161-வது இடத்திலும், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா 232-வது இடத்திலும், பாரத் பெட்ரோலியம் 358-வது இடத்திலும், இந்துஸ்தான் பெட்ரோலியம் 367-வது இடத்திலும் உள்ளன.
தனியார் நிறுவனங்களில் ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ் 215-வது இடத்திலும், டாடா மோட்டார்ஸ் 226-வது இடத்திலும், ராஜேஸ் எக்ஸ்போர்ட்ஸ் 423-வது இடத்திலும் உள்ளன.
முதலிடத்தை வால்மார்ட் நிறுவனம் தக்கவைத்துள்ளது. வோல்க்ஸ்வேகன், ஆப்பிள், டோயோட்டா ஆகிய பிரபல நிறுவனங்கள் டாப்-10 பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.