ஸ்டீவ் ஜாப்ஸ், மார்க் ஜூக்கர்பெர்க், டிக் குக், சத்யா நாத்தெல்லா உள்ளிட்டவர்கள் குறித்து எந்த அறிமுகமும் தேவையில்லை. ஏனெனில் இவர்கள் மிகப்பெரிய சாதனை மனிதர்கள். இவர்கள் எல்லா நாட்களிலும் ஒரே மாதிரியான ஆடைகளை அணிகிறார்கள். ஆனால் இதனை கவனித்து பார்த்திருக்க மாட்டீர்கள். உடைகளை கவனித்து பாருங்கள் தெரியும்.
ஒரே மாதிரியான உடைகளை ஏன் அணிய வேண்டும் என்பதற்கான 8 காரணங்களை பார்ப்போம்
1. காலையில் எழுந்தவுடனேயே முக்கியமான முடிவு எடுத்தாக வேண்டும். அதாவது இன்று எந்த உடையை அணியலாம் என்பது குறித்து முடிவு எடுக்க வேண்டும்.
2. நீங்கள் அடிக்கடி என்ன உடை அணிவது என்பது குறித்து யோசித்தே நிறைய நேரத்தை விணாக்கிவிடுவீர்கள்
3. குறைந்த தேர்வுகளே இருந்தால், குறைவான அளவே மன அழுத்தம் ஏற்படும் எனவே உங்கள் ஆற்றலை வீணாக்க வேண்டியதிருக்காது.
4. இந்த துணிகளை இன்று அணிய வேண்டும், இந்த துணியை இன்று அணிய வேணடும் என்ற பிரச்னையெல்லாம் இருக்காது
5. எந்த துணியை தேர்வு செய்வது மற்றும் அதற்கு ஏற்ப மேட்சிங்கை தேர்வு செய்து என்பது போன்ற சவாலா விஷயங்களில் இருந்து நீங்கள் பாதுகாக்கப்படுவீர்கள்
6. ஒரே மாதிரியான உடைகளை தேர்வு செய்வதன் மூலம் உங்களுக்கென்று ஒரு அடையாளம் உருவாகும். அதன் மூலம் நீங்கள் மக்கள் மனதில் இடம்பிடிக்க முயற்சிக்கலாம்.
7. ஒரே மாதிரியான உடைகளை தேர்வு செய்வதால், உங்களுக்கு ஷாப்பிங்கிற்கு அதிகப்படியாக செலவு ஆகாது. உங்கள் பர்சும் காலியாகாது.
8. நீங்கள் அமைதியானவராக மாறிவிடுவீர்கள். நம்புங்கள்... முயற்சி செய்து பாருங்கள்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.