Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 2, 2016

பத்திரிக்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்ட வைகோ



நாகர்கோவிலில் பத்திரிக்கையாளர்களை கெட்ட வார்த்தைகளில் மதிமுக தொண்டர் ஒருவர் பேசியதற்கு அந்தக் கட்சித் தலைவர் வைகோ மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.

நாகர்கோவில் வந்த வைகோவிடம் செய்தியாளர்கள் பேட்டி எடுக்க வந்த போது கட்சி நிர்வாகி ஒருவர் தேர்தலில் குழப்பத்திற்கு காரணம் பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி என்றும், கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தி பத்திரிக்கையாளர்களை கடுமையாக பேசினார்.

இதனால் அந்த இடத்தில் சிறிது நேரம் பதட்டம் ஏற்பட்டது. பின்னர் அந்த இடத்திற்கு வந்த வைகோ பத்திரிக்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்டார்

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.