Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 29, 2016

கொலை வழக்கில் சாட்சி சொன்ன கிளி


அமெரிக்காவில் கொலை வழக்கு ஒன்றில் கிளி ஒரு சாட்சியாக செயல்பட்டுள்ளது.

அமெரிக்காவின் மிசிகனை சேர்ந்த மார்டின் மற்றும் அவரது மனைவி கிளின்னாவுக்கும் இடையே நடைப்பெற்ற தகராறில் கிளின்னா, மார்டினை 5 தடவை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளார்.
 
பின்னர் கிளின்னாவும் தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார். ஆனால் துப்பாக்கி வெடிக்காத்தால் உயிர் தப்பினார். இச்சம்பவம் கடந்த ஆண்டு நடைப்பெற்றது. 
 
கொலையை நேரில் பார்த்த சாட்சி யாரும் இல்லை. அந்த தம்பதியினர் கிளி ஒன்றை செல்லமாக வளர்த்து வந்துள்ளனர். அந்த கிளி தெளிவாக பேசும் திறன் கொண்டதாக இருந்த காரணத்தினால், அந்த கிளியை இக்கொலைக்கு சாட்சியாக பயன்படுத்த முடிவு செய்தனர்.
 
கிளியை வழக்கில் ஒரு சாட்சியாக ஏற்றுக்கொண்ட நீதிபதியிடம் அந்த கிளி கொலை நடந்த போது மார்டின் அவரது மனைவியிடம் என்னை சுடாத என்று கூறிய வார்த்தையை கூறியது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.