நவீன அடிமை பட்டியலில் உலக அளவில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.
ஆஸ்திரேலியாவை சேர்ந்த மனித உரிமை அமைப்பான ”வாக் ப்ரீ பவுண்டேஷன்” என்ற நிறுவனம் சர்வதேச அளவில் நவீன அடிமைகள் குறித்த இந்த ஆண்டிற்கான ஆய்வறிக்கையை குலோபல் ஸ்லேவரி இண்டெக்ஸ் என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது.
குலோபல் ஸ்லேவரி இண்டெக்ஸ் கூறப்பட்டுள்ளதாவது:
உலக அளவில் 4.6 கோடி பேர் நவீன அடிமைகளாக இருப்பதாகவும், அந்த எண்ணிக்கையில் 1.83 கோடி பேருடன் இந்தியா முதலிடத்தில் உள்ளது. அதேநேரத்தில் நாட்டின் மக்கள் தொகையுடன் கணக்கிடும்போது, சதவீத அடிப்படையிலான நாடுகள் பட்டியலில் வடகொரியா முதலிடத்தில் உள்ளது. பாலியல் தொழில், பிச்சை எடுத்தல் ஆகியவற்றில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தப்படுபவர்கள், கொத்தடிமைத் தொழிலாளர்களே எனக் குறிப்பிடப்படுகின்றனர்.
இந்த பவுண்டேசன் தலைவர் ஆண்ட்ரூ பாரஸ்ட் இதுகுறித்து கூறியதாவது:
அடிமைத்தனத்தை ஒழிக்க கடுமையான சட்டத்தை இயற்ற உலக நாடுகள் முன்வர வேண்டும்.
அடிமைகள் அதிகம் இருக்கும் நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் இருந்தாலும், அடிமைத்தனத்தை ஒழிக்க இந்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.