ஒரு நாளைக்கு 12 ஆயிரம் ரெயில்களை இயக்கும் இந்திய ரெயில்வே 23 மில்லியன் பயணிகளை ஏற்றிச் செல்கிறது. ஏற்கனவே, ஐ.ஆர்.சி.டி.சி. வாயிலாக ஆன்லைனில் உணவுகளை ஆர்டர் செய்யும் வசதி இருந்து வருகிறது. இதில், தற்போது புதிதாக, பீட்சா மற்றும் பர்க்கர் போன்ற மேலைநாட்டு உணவு வகைகளையும் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதற்காக ஏற்கனவே, குயிக் சர்வீஸ் ரெஸ்டாரண்டுகள் என அழைக்கப்படும் டோமினோஸ் பீட்சா, பர்க்கர் கிங், சப்வே, கே.எப்.சி., பீட்சா ஹட் போன்றவற்றை ரெயில் நிலையங்களில் கிளைகளை துவங்க வகை செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, ஹவுரா, மும்பை, மதுரை, ஆக்ரா, புனே, விசாகபட்டினம் உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் ஃபுட் கோர்ட்டுகளையும் நிறுவுகிறது இதுபோன்ற ரெஸ்டாரண்டுகள்.
'சப்வே இந்தியா' ரெஸ்டாரண்ட் இயக்குனர் ரஞ்சித் தல்வார் இதுகுறித்து கூறுகையில், முதல்முறையாக 70 ரூபாய்க்கு 4 இன்ச் சான்ட்விச் உணவு வகைகளை ரெயில்களில் வழங்கி வருவதை சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.