Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 5, 2016

பா.ஜ.க. புதிய நிர்வாகிகள் பட்டியல்; டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவிப்பு


மாநில பா.ஜ.க. புதிய நிர்வாகிகள் பட்டியலை அக்கட்சியின் மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ளார்.

பா.ஜ.க. மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று மாலை அக்கட்சியின் புதிய மாநில நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

துணைத்தலைவர்கள் - பொதுச் செயலாளர்கள்

துணைத்தலைவர்கள் - எம்.ஆர்.காந்தி, எஸ்.சுரேந்திரன், முனைவரி பேகம், டி.குப்புராம், சுப.நாகராஜன், எம்.சுப்பிரமணியன், எஸ்.பி.சரவணன், எஸ்.டி.குமார், எம்.என்.ராஜா, சிவகாமி பரமசிவம்.

பொதுச் செயலாளர்கள் - கேசவ விநாயகம் (அமைப்பு), எஸ்.மோகன் ராஜூலு, எஸ்.ஆர்.சரவணப் பெருமாள், கே.எஸ்.நரேந்திரன், வானதி சீனிவாசன், எம்.கருப்பு முருகானந்தம்.

செயலாளர்கள் - கே.டி.ராகவன், பொன்.பாலகணபதி, புரட்சிக்கவிதாசன், எஸ்.கே.வேதரத்தினம், பேராசிரியர் சீனிவாசன், செந்தில் பாலசுப்பிரமணியன், ஆர்.நந்தகுமார், கரு.நாகராஜன், டாக்டர் சரஸ்வதி, அனு சந்திரமவுலி. பொருளாளர் - எஸ்.ஆர்.சேகர். அலுவலக செயலாளர் - ரகு சுந்தர்ராமன்.

அணித் தலைவர்கள்

மாநில மகளிர் அணி தலைவர் - ஏ.ஆர்.மகாலட்சுமி, மாநில இளைஞர் அணி தலைவர் - வினோஜ் பி.செல்வம், மாநில விவசாய அணி தலைவர் - பொன்.விஜயராகவன், மாநில எஸ்.சி. அணி தலைவர் - வெங்கடேசன், மாநில எஸ்.டி. அணி தலைவர் - ஜி.ராமசாமி, மாநில சிறுபான்மை அணி தலைவர் - ஆசிம்.

கோட்ட பொறுப்பாளர்கள் - சி.தர்மராஜ் (கன்னியாகுமரி), பேராசிரியர் சீனிவாசன் (மதுரை), சண்முகராஜன் (ராமேஸ்வரம்), வரதராஜன் (தஞ்சாவூர்), எம்.சிவசுப்பிரமணியன் (திருச்சி), மனோகரன் (சிதம்பரம்), பாஸ்கர் (காஞ்சீபுரம்), எம்.சக்கரவர்த்தி (சென்னை), பிரகாஷ் (வேலூர்), ஜி.பாலகிருஷ்ணன் (தர்மபுரி), ஏ.சி.முருகேசன் (சேலம்), வைரவேல் (ஈரோடு), ஜி.கே.செல்வகுமார் (கோவை).

கோட்ட இணை பொறுப்பாளர்கள் - கணேசன் (கன்னியாகுமரி), ராஜேந்திரன் (ராமேஸ்வரம்), சி.எஸ்.கண்ணன் (தஞ்சாவூர்), இல.கண்ணன், சிவசாமி (திருச்சி), ஜெய்சங்கர், காளிதாஸ் (சென்னை), அண்ணாதுரை (சேலம்), பாயிண்ட் மணி (ஈரோடு).

அமைப்பு செயலாளர்கள்

கோட்ட அமைப்பு செயலாளர்கள் - எஸ்.கிருஷ்ணன் (கன்னியாகுமரி), எஸ்.அழகர்சாமி (மதுரை), ஆர்.தாமரைச்செல்வன் (ராமேஸ்வரம்), கோ.ஐயாரப்பன் (தஞ்சாவூர்), எஸ்.பெரியசாமி (திருச்சி), வி.ரமேஷ் (சிதம்பரம்), எஸ்.நடராஜன் (காஞ்சீபுரம்), ராஜ்குமார் (சென்னை), குணா (வேலூர்), எஸ்.சுதிர் முருகன் (தர்மபுரி மற்றும் சேலம்), பாலகுமார் (ஈரோடு).

கோட்ட அமைப்பு இணை செயலாளர்கள்:- ராஜா (கன்னியாகுமரி), ராமசேகர் (காஞ்சீபுரம்). ஒரே நாடு பொறுப்பாளர் - எம்.எஸ்.ராமலிங்கம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.