கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து கொல்கத்தா செல்லும் டொரண்டோ எக்ஸ்பிரஸ் ரயிலில் கழிவறை நீரில் இருந்து தக்காளி சூப் செய்வதாக புகார் எழுந்துள்ளது.
டொரண்டோ எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த ஒருவர், கழிவறை டேப்பில் இருந்து வரும் நீரைக் பிடித்து, அங்குள்ள சமையல் செய்யும் ஊழியர் தக்காளி சூப் செய்ததை பார்த்ததாக தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து கோழிக்கூடு ரயில்வே நிலையத்தில் புகாரும் அளிக்கப்படுள்ளது.
இதுகுறித்து கோழிக்கூடு ரயில்வே நிலைய அதிகாரி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.