தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, மக்கள் தங்களது ஓட்டுரிமையை நிறைவேற்ற வீடியோக்கள் மூலம் விழிப்புணர்வு எற்படுத்தி வந்தார் நடிகர் சூர்யா. ஆனால் அவர் மே 16-ம் தேதி வாக்களிக்க சென்னையில் இல்லை. அவர் விடுமுறைக்காக அமெரிக்கா சென்று இருப்பதாகவும் இந்த மாத இறுதியில் தான் சென்னை திரும்புவார் எனவும் கூறப்படுகிறது.
தமிழக அரசு வாக்காளர்கள் வாக்களிப்பதை எளிதாக்க மே 16, 2016 தினத்தன்று, அனைத்து வணிக நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவித்ததை தொடர்ந்து தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் கவுன்சிலும் அந்நாளில் விடுமுறை அறிவித்துள்ளது. இந்த அனைத்து சினிமா தொழிலாளர்கள் மற்றும் பிரபல நட்சத்திரங்கள் வாக்களிக்க உதவும்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு சாவடியில் வாக்களிப்பார். விஜய், அஜித், விக்ரம், சூர்யா, கார்த்தி, ஜெயம் ரவி, தனுஷ், சிம்பு, திரிஷா போன்ற பல நடிகர்களும் மே 16-ம் தேதி வாக்களிப்பதை உறுதி செய்துள்ளனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.