உடல் எடை அதிகமாக உள்ளவர்கள் உடற்பயிற்சி மூலம் உடலைக் குறைக்கலாம். அதற்கு கடுமையான முயற்சி தேவை. ஆனால் குறிப்பிட்ட வகையான சில உடைகளை அணிவதன் மூலம் அவர்கள் தங்களை எடை குறைவானவர்களாகத் தெரிய வைக்கலாம்.
உடலின் எடை சரியாக இருந்த போதிலும், முகத்தில் அதிக தசைப்பிடிப்பு இருப்பதாலும் சிலர் குண்டாகத் தெரிவார்கள். பெண்கள், முன்பகுதியில் உள்ள முடிக்கற்றை அடிக்கடி முகத்தில் விழும் வகையில் லூசாக விட்டு விடலாம் அல்லது போனி டெய்ல் முறையில் ஜடை பின்னிக் கொள்ளலாம்.
கோடு போட்ட உடை அணிவதாக இருக்கும் பட்சத்தில் செங்குத்தான கோடுகள் கொண்ட உடைகளை பெண் என இருவரும் அணியலாம். இதன் மூலம் குண்டாக இருப்பவர்கள் ஒல்லியாகத் தெரிவர்.
பெரும்பாலும் ஒரே நிறமுடைய ஆடைகளை (பேண்ட்+ஷர்ட்/டாப்ஸ்+பாட்டம்) அணிவதன் மூலமும் குண்டாக இருப்பவர்கள் தங்களை அழகாக்கிக் கொள்ள முடியும்

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.