சீனாவில் பள்ளி செல்வதற்காக தினமும் 800 மீ பாறைகள் அடர்ந்த மலையைக் கடந்து சிறுவர்கள் செல்வது தெரியவந்துள்ளது.
சீனாவின் தென்மேற்கு மாகாணமான சிச்சுவான் மாகாணத்தில் உள்ள அட்டூலர் என்ற கிராமத்தில் வசிக்கும் சிறுவர்கள், தினமும் பள்ளிக்குச் செல்ல அங்குள்ள மலையைக் கடந்து செல்ல வேண்டிய சூழல் இருக்கிறது. பல்வேறு விருதுகளை வென்ற சீனாவின் பிரபல புகைப்படக் கலைஞர் சென் ஜீ எடுத்த புகைப்படங்கள் மூலம் இந்த செய்தி உலகத்தின் கவனத்துக்கு வந்துள்ளது.
மேலும், அட்டூலர் கிராமத்தைச் சேர்ந்த சிறுவர்கள் பள்ளிக்குச் செல்வதற்காக மிகவும் சிரமத்துடன் மலையேறும் காட்சிகளை அவர் எடுத்துள்ள 90 நிமிட வீடியோக் காட்சிகள் இணையத்தில் வெளியாகி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இதுகுறித்து அந்த புகைப்படத்தை எடுத்த சென் ஜீ கூறுகையில், ஆறு முதல் 15 வயதுக்குட்பட்ட 10-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் பள்ளி செல்ல தினமும் மலையேறும் அந்த காட்சிகள் நெஞ்சை உருக்குவதாக இருந்தது என்று தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.