Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 31, 2016

தன்னை கற்பழிக்க வந்த நபர்களிடமிருந்து பேயாக நடித்து தப்பிய சிறுமி


காய்து கந்தல்வால் (Khyati Khandelwal ) என்ற பெண் தனது தோழி ஒருவர்  பேயாக  நடித்து பாலியல் பலாத்காரத்தில் தப்பியது எப்படி என்பது குறித்து பேஸ்புக்கில்க் தெரிவித்து உள்லார். தற்போது இதுவைரலாகி உள்ளது 

டெல்லியில் இரவு 10 மணியளவில் பஞ்சாபி பாக் பகுதியில் 17 வயது மதிக்கத்தக்க எனது நெருங்கிய தோழி ஒருவர்  நடந்து சென்றுள்ளார். இவரை பின்தொடர்ந்து வந்த இரண்டு ஆண்கள், ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துக்கு  அவரை கடத்தி சென்றுள்ளனர்.

நடக்கப் போகும் விபரீதத்தை உணர்ந்த தோழி திடீரென பயங்கரமான குரலில் பேசியும், சிரித்தும் பேயை போன்று நடித்துள்ளார்.

இதனால் பயந்து போன ஒருவன் ஓட்டமெடுத்துள்ளான், குழப்பத்தில் நின்ற மற்றொருவனை பயமுறுத்துவற்காக குறித்த சிறுமி தன்னுடைய ரத்தத்தை முகத்தில் பூசிக் கொண்டு மிரட்டியுள்ளார், இவனும் பயந்து போய் ஓட்டமெடுத்துள்ளான்.

தற்போது வைரலாக பரவி வரும் இந்த போஸ்ட்க்கு பலரும் கருத்துகளை பகிர்ந்து வருவதுடன் அந்த பெண்ணின் செயலுக்கு பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.