Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 31, 2016

செக்ஸ் உறுப்புடன் இருக்கும் ஒரு வயது குழந்தைக்கு



ஒரு வயதில் வயதுக்கு வந்த அபூர்வ ஆண் குழந்தை
நார்மல் உயரத்தைவிட அதிகமாகவும், முழுவதும் வளர்ச்சியடைந்த செக்ஸ் உறுப்புடன் இருக்கும் ஒரு வயது குழந்தைக்கு டெல்லி மருத்துவமனை தற்போது சிகிச்சை அளித்து வருகிறது.
அதாவது பிறக்கும்போதே அந்தக் குழந்தைக்கு டெஸ்டோஸ்டேரோன் அதிகமாக இருந்துள்ளது. ஒரு வயதை அடையும்போது 25 வயது இளைஞனுக்கு இருக்கும் டெஸ்டோஸ்டேரோன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ''இந்தக் குழந்தைக்கு இப்போதே செக்ஸ் உணர்வு இருக்கும். ஆனால், போகப் போகத்தான் தெரியும், அந்தக் குழந்தையின் உடம்பில் ஏற்படும் மாற்றங்களை போகப் போகத்தான் தெரிந்து கொள்ள முடியும்'' என்கின்றனர் டாக்டர்கள்.


ஆறு மாதமாக இருக்கும்போதே அந்தக் குழந்தைக்கு உடல் ரீதியில் மாற்றம் ஏற்பட்டதை பெற்றோர் உணர்ந்துள்ளனர். மர்ம உறுப்பும் பெரிதாக இருந்துள்ளது.
இதுகுறித்து அந்தக் குழந்தையின் தாய் கூறுகையில், ''எங்களுடைய குழந்தை பொதுவாக பெரிய குழந்தையாக இருக்கிறது என்றுதான் எடுத்துக் கொண்டோம். எங்களது மாமியாரும் குடும்பத்தில் பல குழந்தைகளை வளர்த்துள்ளார். இந்தக் குழந்தையின் மாற்றம் வித்தியாசமாக தெரிந்தது'' என்று கூறுகிறார்.
18 மாதத்தில் இந்தக் குழந்தை நார்மல் உயரத்தை விட 10-15 செ.மீ., உயரமாகவே இருந்துள்ளது. அப்போதுதான் டாக்டர்களிடம் குழந்தையை காட்டியுள்ளனர். தற்போது மருத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.