Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 30, 2016

டெல்லியில் மோசமான வானிலை: பிரதமர் விமானம் உட்பட 27 விமானங்கள் திருப்பி விடப்பட்டன


கர்நாடக மாநிலம் தாவணகெரேயில் பா.ஜனதா 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொண்டு பேசினார்.கூட்டம் முடிந்ததும் அவர் கர்நாடகத்தில் இருந்து விமானம் மூலமாக இரவு டெல்லி புறப்பட்டார். ஆனால் டெல்லியில் மோசமான வானிலை நிலவியதால் விமானம் தரை இறங்குவதில் சிரமம் ஏற்பட்டது.இதனையடுத்து பிரதமர் சென்ற விமானம் ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூருக்கு திருப்பி விடப்பட்டது.

அதேபோல், இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் வருகை தர இருந்த 27 பிற பயணிகள் விமானமும் மோசமான வானிலை காரணமாக அருகாமையில் உள்ள விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.