Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 7, 2016

சவுதி அரேபியா மெக்கா நகரில் செயல்பட்டு வந்த ஐ.எஸ் தீவிரவாதிகள் முகாம் அழிப்பு



சவுதி அரேபியாவில் மெக்கா நகருக்கு அருகே முகாம் அமைத்து வந்த தீவிரவாத அமைப்பு ஒன்றை தமது பாதுகாப்புப் படையினர் தகர்த்துள்ளதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்து உள்ளனர்.

பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் தீவிரவாத அமைஅப்பை சேர்ந்த 4 பேர் கொல்லப்பட்டனர் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.தீவிரவாதிகளுக்கு பாதுகாப்பு படையினருக்கும் பலமணிநேரம்  சண்டை நடந்து உள்ளது.

கடந்த ஆண்டு சவுதி அரேபியாவுக்குள்ளே ஷியா பள்ளிவாசல்கள் உட்பட பல இடங்களில் தாங்கள் ஐ எஸ்  தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர்.

ஐ எஸ் அமைப்புக்கு ஆதரவு தெரிவிப்பது, சிரியா அல்லது இராக்கில் போரிடப் போவது ஆகியவைக்கு எதிராக கடுமையான  நடவடிக்கைகளை சவுதி அரேபிய எடுத்து வருகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.