Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 2, 2016

ஒபாமா அவுட்” என்ற கூறியபடியே வெள்ளைமாளிகையில் இருந்து வெளியேறிய ஒபாமா


அமெரிக்க ஜனாதிபதியாக பத்திரிக்கையாளர்களுடன் இறுதிச் சந்திப்பு நடந்தது. இதில் மிகவும் நகைச்சுவையாக தகவல்களை ஒபாமா பகிர்ந்து கொண்டுள்ளார்.

வழக்கம் போல் டொனால்டு ட்ரம்பை பற்றிய பேசிய ஒபாமா, அவருக்கு வெளிவிவகாரக் கொள்கைகள் பற்றி தெரியாது என்கிறார்கள். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக மிஸ்.ஸ்வீடன், மிஸ். அர்ஜென்டீனா என வெளிநாட்டவர்களுடன் தான் அதிக நேரத்தை செலவிட்டுள்ளார்.

அண்மையில் லண்டன் சென்றிருந்த போது, இளவரசர் ஜார்ஜ் அரசு விதிமுறைகளை மீறி குளியலறை ஆடையுடன் தான் என்னைச் சந்தித்தார். அது என் கன்னத்தில் அறைந்தது போல் இருந்தது. லண்டன் சென்றிருந்த போது மகாராணியுடன் உணவு உண்டேன், பிரதமருடன் விளையாடினேன்.நான் கறுப்பினத்தவன் என்றவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டேன் என நம்புகிறேன் என்று தெரிவித்தார்.

கடைசியாக “ஒபாமா அவுட்” என்ற கூறியபடியே வெளியேறியவருக்கு, அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.