இயல்பாகப் பிறக்கும் குழந்தைகளில் ஏற்படும் குறைபாடுகள் சோதனைக்குழாய் மூலம் உண்டாகும் கருத்தரிப்பில் ஏற்படுவதில்லை.
சோதனைக்குழாய் முறையில் கர்ப்பம் தரிக்க விரும்பும் சில மருந்து மாத்திரைகள் சினைப்பைகளைத் தூண்டுவதற்காகத் தரப்படுகின்றன. இது தற்காலிகமாக சினைப்பையைத் தூண்டி நீர்க் கழலைகளை உண்டாக்குகிறது. இதை ஹைபர் ஸ்டிமுலேஷன் சிண்ட்ரோம் என்பார்கள்.
லேப்ராஸ்கோப்பியை விட அல்ட்ராசோனிக் முறையில் கரு முட்டையை எடுக்கும்போது பிரச்சினைகள் அதிகம் வருவதில்லை.
சோதனைக் குழாய் முறையில் குழந்தைப் பெற்றுக்கொள்வது என்பது மிகவும் எதிர்ப்பார்ப்பான ஒன்று. இம்முறையில் குழந்தை பெற்றுக்கொள்வதற்காக நீண்ட தூரத்திலிருந்து வருவதால் ஏற்படும் அலைச்சல், முட்டை எடுப்பதற்காகத் காத்திருத்தலால் வரும் சோர்வு ஆகியவற்றால் சோதனைக் குழாய்க் குழந்தை பெறும் சில பெண்களுக்கு மனதளவில் பாதிப்பு ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. இவையெல்லாம் சாதாரணமான பிரச்சினைகள்தான்.
ஆனால் இந்தக் பிரச்சைனைகள் எதுவும் ஆணுக்கு ஏற்படுவதில்லை. அவை விந்தளிப்பதோடு அவரது கடமை முடிந்துவிடும்.
சிகிச்சைக்கு வரும்போதே, சோதனைக் குழாய்க் குழந்தைக்கு எப்படி தயாராக வேண்டும் என்ற விவரங்கள் சொல்லப்பட்டு விடுவதால் பெரும்பாலும் எந்தவிதமான பதற்றமும் தம்பதியருக்கு ஏற்படுவதில்லை. சொல்லப்போனால் இதுபோன்ற சூழலில்தான் அவர்களுக்குள் நெருக்கம் அதிகரிக்கிறது.
பல கருவாக்க மையங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட முறைகளில் கருவாக்கம் செய்கிறார்கள். ஆனால் சிறப்பான கருவாக்க மையங்களில் சோதனைக்குழாய் மூலம் கருத்தரிப்பதற்கான அனைத்து தகுதிகளையும் உண்டாக்கிய பின்னரே கருத்தரிக்கச் செய்வதால் ஒரே ஒரு முறையில் கருவாக்கம் செய்ய முடிகிறது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.