2014-ம் ஆண்டு தமிழகத்தில் நடந்த விபத்துகளை, தேசிய குற்றப்பதிவு ஆணையம் தரும் தகவல்களைக் கொண்டு ஆராய்ந்தோம். வாகனத்தின் வயது, நேரம், சாலை, விபத்தில் சிக்கிய வாகனம் ஆகியவற்றை ஒவ்வொன்றாக பிரித்து ஆராய்ந்தபோது, மிகவும் வித்தியாசமான தகவல்களை நம்மால் பிரித்தெடுக்க முடிந்தது. அவை ஒவ்வொன்றும் ஷாக்கிங்.
1. மோசமான சாலையில்தான் அதிகம் பேர் காயமடைந்துள்ளனர்.
2. ஆட்டோ விபத்துகளில் உயிரிழந்தவர்களைவிட காயமடைந்தவர்கள் மிக அதிகம்,
3. விபத்துகளில் நிறைய உயிரிழப்புகள் வீடுகள் இருக்கும் பகுதியிலேயே நடக்கின்றன.
4. கோடை விடுமுறை நாட்களில் அதிக விபத்துகள், அதிக உயிரிழப்புகள்.
5. மாலை ஆறு மணி முதல் 9 மணி வரை அதிக விபத்துகள் நடக்கின்றன.
6. புத்தம் புதிய வாகனங்களில்தான் அதிக விபத்துகளும், உயிரிழப்புகளும்!
7. நேருக்கு நேர் மோதல்களில் அதிக உயிரிழப்புகள்!
8. 25 - 45 வயது வரம்பில் அதிக உயிரிழப்புகள்.
9. பாதசாரி விபத்துகளில் பெண்கள் அதிகம் உயிரிழக்கிறார்கள்
10. 2 லேன் சாலைகளில்தான் அதிக உயிரிழப்புகள்..!

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.