தேவையான பொருட்கள்:
நேந்திரம் பழம் - 1 எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு மாவிற்கு... மைதா - 1 கப் அரிசி மாவு - 1 டேபிள் ஸ்பூன் சர்க்கரை - 3 டேபிள் ஸ்பூன் உப்பு - 1 சிட்டிகை ஏலக்காய் - 2 (தட்டியது)
செய்முறை: முதலில் நேந்திரம் பழத்தை நீளத் துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பௌலில் மாவிற்கு கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்கு மென்மையாக கலந்துக் கொள்ள வேண்டும்.
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும். எண்ணெய் சூடானதும், வாழைப்பழ துண்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து, மாவில் பிரட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், நேந்திரம் பழம் அப்பம் ரெடி!!!

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.