போவோமா...ஊர்கோலம்
(கோவனும், பூவும் பாடுகின்றனர்)
போவோமா... ஊர்கோலம்...
பிரசாரம் தொகுதியெங்கும்...
ஓடும் நிர்வாகி யாவும்...
தொண்டன் இல்லை போலும்...
காலம் யாவும் பேரின்பம்...
காணும் நேரம் ஆனந்தம் (போவோமா...)
சினி பீல்டு அன்னக்கிளி
அரசியலுக்கு வர்றது
நடக்குமா, அடுக்குமா?
பதவி, பேர், புகழில் உள்ள சுகம்
அந்த சினி பீல்டு கொடுக்குமா?
குளுகுளு அறையில சொகுசாக இருந்தது
கொளுத்தும் வெயிலை விரும்புமா?
கலகலவென கரவொலி எழுப்பும் சத்தம்
கிடைக்குமா, நடக்குமா?
பளிங்கு போல சினி பீல்டு...
அரசியல் பள்ளம் மேடு
வரப்பு மேடும், வயலோடும்
பிரசாரம் செய்வேன் பாரு
அதிசயமான பெண்தானே...
புது பதவி தேடி வந்தேனே (போவோமா...)
விரட்டுகிற நிருபர்களும் விசில் அடிக்கும்
தொண்டனும் அடடா அதிசயம்...
கற்பனையில் மிதக்குது
கண்டதையும் ரசிக்குது
இதிலென்ன ஒரு சுகம்...
சொந்த பந்தம் வாழ்த்துது
மீடியாவெல்லாம் மதிக்குது
அரசியல் வாழ்க்கையில...
உச்சந்தல சொழலுது
உனக்கென்ன செய்யுது
எனக்கொண்ணும் புரியலே...
தேர்தல் பாடும் காவேரி
சினிமாவிலும் தலை காட்டும்
அரசியல் விசித்திரம்
வாழ்க்கையை புரட்டி போடும்
போதும் போதும் உம் பாட்டு
புறப்பட போறேன் நிப்பாட்டு (போவோமா...)
(கோவனும், பூவும் பாடுகின்றனர்)
போவோமா... ஊர்கோலம்...
பிரசாரம் தொகுதியெங்கும்...
ஓடும் நிர்வாகி யாவும்...
தொண்டன் இல்லை போலும்...
காலம் யாவும் பேரின்பம்...
காணும் நேரம் ஆனந்தம் (போவோமா...)
சினி பீல்டு அன்னக்கிளி
அரசியலுக்கு வர்றது
நடக்குமா, அடுக்குமா?
பதவி, பேர், புகழில் உள்ள சுகம்
அந்த சினி பீல்டு கொடுக்குமா?
குளுகுளு அறையில சொகுசாக இருந்தது
கொளுத்தும் வெயிலை விரும்புமா?
கலகலவென கரவொலி எழுப்பும் சத்தம்
கிடைக்குமா, நடக்குமா?
பளிங்கு போல சினி பீல்டு...
அரசியல் பள்ளம் மேடு
வரப்பு மேடும், வயலோடும்
பிரசாரம் செய்வேன் பாரு
அதிசயமான பெண்தானே...
புது பதவி தேடி வந்தேனே (போவோமா...)
விரட்டுகிற நிருபர்களும் விசில் அடிக்கும்
தொண்டனும் அடடா அதிசயம்...
கற்பனையில் மிதக்குது
கண்டதையும் ரசிக்குது
இதிலென்ன ஒரு சுகம்...
சொந்த பந்தம் வாழ்த்துது
மீடியாவெல்லாம் மதிக்குது
அரசியல் வாழ்க்கையில...
உச்சந்தல சொழலுது
உனக்கென்ன செய்யுது
எனக்கொண்ணும் புரியலே...
தேர்தல் பாடும் காவேரி
சினிமாவிலும் தலை காட்டும்
அரசியல் விசித்திரம்
வாழ்க்கையை புரட்டி போடும்
போதும் போதும் உம் பாட்டு
புறப்பட போறேன் நிப்பாட்டு (போவோமா...)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.