ஒரு சிலருக்கு கைகளின் பின்புறம் அதாவது முழங்கைகளில் கறுப்பாக இருக்கும். இவர்கள் தினமும் எலுமிச்சம் பழ மூடியில் முழங்கைகளை பத்து நிமிடங்கள் தேய்த்து ஊறிக் கழுவி வரலாம்.
கைகளின் மேல்புறத்தில் வெண்படலம் தோன்றினால் சிறிதளவு தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் தேய்த்து, ஊறிக் குளித்து வந்தால் மறைந்து விடும். இவை தவிர, உடலில் கொழுப்பு சோராதபடி முறையான உணவுப்பழக்கத்தை மேற்கொள்வதன் மூலம் கைகளிலும் கொழுப்பு சேராதபடி அழகாக வைத்துக்கொள்ள முடியும்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.