Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 20, 2016

ஆந்திராவில் கிஸ்ஸிங் பாபா கைது : பரபரப்பு வீடியோ. "எமன்டி கொஞ்சம் பலசு "


 ஆந்திரா மாநிலம் கடப்பா மாவட்டம் பொரட்டட்டூரில் அய்யப்பன் கோயில் அருகே கிஸ்ஸிங் பாபா என்று தன்னை அழைத்துக் கொண்ட செக்ஸ் சாமியார் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அவர்களின் நிதி சார்ந்த பிரச்சினைகள், உடல்நிலை உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு அவர்களைக் கட்டியணைத்தல் மற்றும் அவர்களை முத்தமிடுதல் போன்றவற்றின் மூலம் சிகிச்சை அளித்து வருகிறார்.
இந்நிலையில் இவரை கைது செய்த காவல்துறையினர் கமலாபுரம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர். நீதிமன்றக் காவலில் வைக்கவும் கடப்பா மன நிலை மருத்துவமனையில் மருத்துவ சோதனை செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
முத்த பாபாவுக்கு எடுபிடியாக இருந்து அவரைப் பற்றி செய்திகளை பரப்பி பக்தர்கள் அவரை நாடி வரக்காரணமாக இருந்த சுப்பாரெட்டி என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.


No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.