Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 21, 2016

பாஜக பற்றி ஜெயலலிதா விமர்சிக்காதது ஏன்? – விஜயகாந்த் - வீடியோ


திமுகவை விமர்சிக்கும் ஜெயலலிதா பாரதிய ஜனதா கட்சியை பற்றி ஏன் விமர்சிக்கவில்லை என்பதை தெரிவிக்க வேண்டுமன தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாமக்கல்லில் நடைபெற்ற தேமுதிக-தமாகா-மக்கள் நலக் கூட்டணியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து தேமுதிக தலைவர் விஜயகாந்த உரையாற்றினார். அப்போது. ஜெயலலிதா ஆட்சியில் கல்வி வியாபாரமாக்கப்பட்டு விட்டதாக விஜயகாந்த் குற்றம்சாட்டினார். சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுவிடக் கூடாது என்பதறாக பாஜக மற்றும் பிரதமர் நரேந்திரமோடியை பற்றி ஜெயலலிதா விமர்சிப்பதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்றும் விஜயகாந்த் கேட்டுக்கொண்டார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.