காலத்துக்கு ஏற்ப தேர்தல் பிரசார உத்திகளும் மாறி வருகின்றன. பேஸ்புக், வாட்ஸ் அப், டுவிட்டர் என ஒருபுறம் சமூக இணையதளங்களை நோக்கி தேர்தல் விளம்பரங்கள் மாறினாலும், சுவர் விளம்பரம், போஸ்டர்களும் தொடர்கின்றன.இந்நிலையில் கேரளாவில் செருப்புகளிலும் தேர்தல் விளம்பரம் செய்யத் தொடங்கி விட்டனர்.
கம்யூனிஸ்ட், காங்கிரஸ் மற்றும் பாஜ ஆகிய கட்சிகள்தான் செருப்புகளில் தேர்தல் விளம்பரத்தை தொடங்கியுள்ளன. எர்ணாகுளத்தில் இவை தொண்டர்களுக்காக விற்பனைக்கு வர உள்ளன.
கம்யூனிஸ்ட், காங்கிரஸ் மற்றும் பாஜ ஆகிய கட்சிகள்தான் செருப்புகளில் தேர்தல் விளம்பரத்தை தொடங்கியுள்ளன. எர்ணாகுளத்தில் இவை தொண்டர்களுக்காக விற்பனைக்கு வர உள்ளன.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.