Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 28, 2016

கையில் குழந்தையுடன் உள்ள தாயின் படிமம் கண்டுபிடிப்பு 4800 ஆண்டுகள் பழமையானது


தைவானில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் 4800 ஆண்டுகளுக்கு முன் பழமையான கையில் குழந்தையுடன் உள்ள தாயின் படிமத்தை கண்டறிந்து உள்ளனர்.தைவானின் மத்திய பகுதியில் உள்ள தைச்சூங் பகுதியில் மனித படிவங்கள் 48 கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது.அதில்  குழந்தியை கையில் வைத்து இருக்கும் தாயின் படிமமும் ஒன்றாகும்.

இயற்கை அறிவியல் தைவான் தேசிய கண்காட்சியக மானிடவியல் துறை ஒரு பொறுப்பாளர் சூ வெய் லீ, கூறும் போது

அதனை தோண்டி எடுத்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அனைவரும் ஆச்சரியம் அடைந்தோம்.  அந்த தாயார் தனது கையில் இருக்கும் குழந்தையை பார்ப்பது போல் நிலையில் அந்த எலும்புகூடு படிமம் இருந்தது.என கூறினார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.