Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 6, 2016

9 மாத குழந்தையை காரில் விட்டு விட்டு நிர்வாண நடன கிளப்புக்கு சென்ற தந்தை கைது


கலிபோர்னியாவில் அயுவுன் டார்கின்( வயது 24) என்பவர் தனது  9 மாத  குழந்தையை காரில் வைத்து பூட்டிவிட்டு  நிர்வாண நடன கிளப்புக்கு சென்றார். கடந்த மார்ச் மாதம் இந்த சம்பவம் நடைபெற்று உள்ளது குழந்தை நீர் வறட்சி காரணமாக அழுது உள்ளது. நிர்வாண நடன கிளப் ஊழியர்கள் மற்றும் பக்கத்து வணிக நிறுவன ஊழியர்கள்  குழந்தை அழும் சத்தம் கேட்டு  குழந்தையை மீட்டு  உள்ளனர். பின்னர் போலீசாருக்கு தகவல் கொடுத்து உள்ளனர். குழந்தை உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கபட்டு சிகிச்சை அளிக்கபட்டு உள்ளது.

நடனத்திற்கு மத்தியில்  குழ்ந்தை காருக்குள் அழுவதாகவும் அதை போலீசார் மீட்டு உள்ளதாகவும் கிளப்பின் மேலாளர் தந்தையிடம் கூறி உள்ளார்.  போலீசார் டார்கின் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர் இந்த வழக்கில் குற்றம் நிருபிக்கபட்டால் அவரௌகு 6 ஆண்டு சிறைத்தண்டனை கிடைக்கும்

லாஞ்ஏஞ்சல்ஸ் மாவட்ட அட்டர்னி  ஜக்கி லேசி கூறும் போது

கடந்த மார்ச் மாதம்  அயுவுன் டார்கின் (வயது 24) என்பவர் தனது குழந்தையை காரில் வைத்து விட்டு நிர்வாண நடனம் பார்க்க சென்றதாக  குற்றம் சாட்டப்பட்டுள்ளது. என கூறினார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.