Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 4, 2016

சொந்த நாட்டு கிரிக்கெட் போர்டை விட பிசிசிஐதான் அதிக ஆதரவு அளித்தது: பிராவோ ஓபன் டாக்


வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி கேப்டன் சம்மியை தொடர்ந்து, ஆல் ரவுண்டர் டேரன் பிராவோவும், வெளிப்படையாக தங்கள் நாட்டு  கிரிக்கெட் போர்டு மீது குற்றம் சாட்டினார். அவர் கூறுகையில், ‘‘எங்கள் நாட்டின் கிரிக்கெட் சரியான நபர்களின் கைகளில் இல்லை. எங்கள் கிரிக்கெட்  போர்டு நிர்வாகிகள், இயக்குனர்களிடம் இருந்து ஒரு போன் கால் கூட வரவில்லை.

இது நல்ல விஷயம் இல்ைல. நாங்கள் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற எண்ணம் அவர்களிடம் இருந்திருக்காது என்று எங்களுக்கு தெரியும்.  நாங்கள் கோப்பையை வெல்வோம் என்ற நம்பிக்கையும் அவர்களிடம் இருந்திருக்காது. அடிப்படையிலேயே எங்களுக்கு எதிராக அவர்கள் உள்ளனர்.  வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போர்டை விட, பிசிசிஐதான் எங்களுக்கு அதிக ஆதரவு அளித்தது,’’ என்றார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.