Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 26, 2016

ஜெ : தேர்தல் பிரச்சாரத்தில் செய்விர்களா ?? நீங்கள் செய்விர்களா ? என்று கேட்டு கொண்டுஇருக்கிறார். மக்களாகிய நாங்கள் கேட்கிறோம் ?


மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே

1) விலைவாசியை கட்டுபடுத்துவேனு சொன்னிங்கிளே செய்தீர்களா?

2) சட்டம் ஒழுங்கு காப்பேனு சொன்னிங்களே,சட்டம் ஒழுங்கை காத்திங்கிளா??


3) மின்சார வெட்டை குறைப்பேனு சொன்னிங்களே ,குறைச்சீங்களா?

4)சாலை வசதிகளை மேம்படுத்துவேனு சொன்னிங்களே,மேம்படுத்தினிங்களா?

5)மாற்று திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குவேனு சொன்னிங்களே
,வழங்கினிங்களா?

6) தமிழ் ஈழம் வாங்கி தருவேனு சொன்னிங்களே ,வாங்கி தந்திங்களா?

7)சிறந்த நிர்வாகம் தருவேனு சொன்னிங்களே தந்திங்களா?

8)பேருந்து கட்டணத்தை குறைப்பேனு சொன்னிங்களே,குறைச்சிங்களா?

9)தண்ணீர் பிரச்சனையை தீர்ப்பேனு சொன்னிங்களே ,தீர்த்திங்களா?

10)மணல் கொள்ளையை,கொலை,கற்பழிப்பு இவற்றை தடுத்தீர்களா?

இதெல்லாம் எப்போ செய்ய போறீங்க ???..


நன்றி

kamal kannan

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.