Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 1, 2017

விடுதலையாகிறார் டிடிவி தினகரன்: ஜாமீன் வழங்கியது டெல்லி நீதிமன்றம்


இரட்டை இலை பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டிடிவி தினகரனுக்கு ஜாமீன் வழங்கி டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
டிடிவி தினகரனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கிய டெல்லி தீஸ் ஹாசரி நீதிமன்றம், அவரது நண்பர் மல்லிகார்ஜுனவுக்கும் ஜாமீன் வழங்கியுள்ளது.
அதேசமயம், ரூ.5 லட்சம் பிணைத் தொகை செலுத்த டிடிவி தினகரனுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி டிடிவி தினகரன், மல்லிகார்ஜுன இருவரும் பாஸ்போர்ட்டை ஒப்படைக்கவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், டிடிவி தினகரன் நாளை காலை விடுவிக்கப்படுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.