March 15, 2017
குடாநாட்டில் மரக்கறிகளின் விலைகளில் கடும் சரிவு
யாழ். குடாநாட்டில் மரக்கறிகளின் விலைகளில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளமையால் விவசாயிகள் மட்டுமன்றி வியாபாரிகளும் பாதிப்பினை எதிர்நோக்கியுள்ளனர்.
இந்நிலையில் யாழ். குடாநாட்டின் பிரதான சந்தைகளில் ஒன்றான திருநெல்வேலிப் பொதுச் சந்தையில் இன்று(14) ஒரு கிலோ கத்தரிக்காய் 20 ரூபாவாகவும், ஒரு கிலோ கோவா 20 ரூபா முதல் 25 ரூபா வரை விற்பனையாகின்றன.
அத்துடன், ஒரு கிலோ தக்காளி 30 ரூபா, ஒரு கிலோ கரட் 40 ரூபா, ஒரு கிலோ பீற்ரூட் 30 ரூபா முதல் 40 ரூபா வரை, ஒரு கிலோ பூசணி 40 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றதுடன் ஏனைய மரக்கறிகளின் விலைகளும் குறைவடைந்தே காணப்படுகின்றதென கூறப்படுகின்றது.
குடாநாட்டில் மரக்கறிகளின் விலைகளில் கடும் சரிவு
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
March 15, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
March 15, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.