Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 22, 2016

வருமான வரித்துறையினர்களின் அடுத்த விக்கெட். ஐஏஎஸ் அதிகாரி நாகராஜனும் சிக்கினார்.



நேற்று விடிய விடிய தலைமைச்செயலாளர் ராம்மோகன்ராவ் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை செய்த நிலையில் இன்று காலை திடீரென இன்னொரு ஐஏ   அதிகாரியான தமிழ்நாடு அரசு சேமிப்பு கிடங்கின் நிறுவன மேலாண் இயக்குநர் நாகராஜன் வீட்டில் சோதனை நடந்து வருவதாக கூறப்படுகிறது. சோதனை தொடங்கிய ஒருமணி நேரத்தில்  6 கிலோ தங்கம், 1.5 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் அதே நேரத்தில் இந்த சோதனைக்கும் சேகர் ரெட்டி மற்றும் ராம்மோகன் ராவ் வீடுகளில் நடந்த சோதனைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் ஐஏஎஸ் அதிகாரி நாகராஜன் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது குறித்த தகவல் கிடைத்ததால் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.