Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 16, 2016

அம்மா ஜெயலலிதாவிற்கு தலை வரை தான் உண்மை. கழுத்துக்கு கீழே பொம்மையை வைத்து ஏமாற்றி அடக்கம் செய்து விட்டார்கள்..?



ஜெயலலிதாவின் கழுத்துக்கு கீழ் பொம்மையா? அதிர்ச்சியில் உறையும் தழிழகம்!


ஜெயலலிதா மறைவிற்குப் பின் வந்து சேரும் செய்திகள் எதுவுமே அவ்வளவு சரியான விஷயமாக இல்லை.

நாளொன்றுக்கு ஒரு புது குண்டைப் போடுகிறார்கள். இரண்டு கால்களும் வெட்டி எடுத்து விட்டார்கள் ..பற்கள் முழுவதையும் உடைத்து எடுத்து விட்டார்கள்.

இரண்டு மாதங்களுக்கு முன்பே அம்மா இறந்து விட்டார்..இப்படி பகீர் செய்திகள் வந்த வண்ணம் இருக்கிறது.

இப்போது சமூகவலைத் தளங்களில் ஒரு குபீர் செய்தி உலா வருகிறது. அதாவது அம்மா ஜெயலலிதாவிற்கு தலை வரை தான் உண்மை. கழுத்துக்கு கீழே பொம்மையை வைத்து ஏமாற்றி அடக்கம் செய்து விட்டார்கள்..?

அப்படியானால் தலைக்கு கீழே உள்ள அம்மாவின் உடல் எங்கே என்கிற அதிர்ச்சிக் கேள்விகள் எழுப்புகிறார்கள் நெட்டிசன்கள்..!?

இந்த செய்தி உண்மைதானா..? எப்படி இப்படி ஒரு செய்தி வெளியே கசிந்தது..? யாருக்கும் தெரியாது ..!

ஒரே ஒரு விஷயம் மட்டும் உண்மை..இப்படிப் பட்ட மோசமான, பதற வைக்கும் செய்திகளை தடுக்க வேண்டுமானால், ஒன்று சசிகலா முழுமையான மருத்துவ விவரங்களை ஆதாரங்களோடு வெளியிட வேண்டும்.

அல்லது மருத்துவமனை நிர்வாகம் வெளியிட வேண்டும்..! கடைக்கோடி மக்களும், தொண்டர்களும் இதைத் தான் எதிர்பார்க்கின்றனர்.

1 comment:

  1. மகிழ்ச்சி, உண்மையோ பொய்யோ ஏன் சம்பந்தப்பட்ட நபர்கள் ஒரு தெளிவான அறிக்கையை விடுவதில்லை அந்த கேள்வி மட்டும் உருத்தி கொண்டே இருக்கிறது.

    ReplyDelete

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.