Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 18, 2016

“நெஞ்சில் மின்சாரம் பாய்ச்சி….” துடிதுடிக்க….



முதலமைச்சர் ஜெயலலிதா அப்பல்லோ அட்மிட், 500, 1000 செல்லாது அறிவிப்பு போன்றவற்றால் ராம்குமாரின் பிரேத பரிசோதனை அறிக்கை ரிப்போர்ட் என்ன ஆனது என்றே மறக்கடிக்கப்பட்டு விட்டது.

பிரேத பரிசோதனை அறிக்கையை வாங்கிச் சென்ற மாஜிஸ்திரேட்டு தமிழ் செல்வி அதனை இன்னும் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை.  அந்த அறிக்கையில் என்ன உள்ளது என்பது பற்றி மருத்துவர் ஒருவர் கூறியதாக நக்கீரனில் வெளிவந்துள்ள ஒரு செய்தி அதிரவைக்கிறது.

சுற்றி வளைக்காமல் சுருக்கமாக சொன்னால், ராம் குமாரின் வாயில் மின்சார வயரை கடித்தற்கான காயம் இல்லையாம். நெஞ்சின் வலது புறத்தில் ” பஞ்சர் ஊண்ட்” உள்ளதாம். அதாவது நெஞ்சில் மின்சாரம் பாய்ச்சப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. மயக்கமடைந்த நிலையில் உள்ள ஒருவரை இப்படி மின்சாரம் பாய்ச்சி கொல்லலாமாம். இது தான் அந்த ரிப்போர்ட்டின் சுருக்கமாம்.

1 comment:

  1. Y they murdered ramkumar....but all press and media know the reason, I think....y hide the information

    ReplyDelete

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.