எர்ணாகுளம்,
கேரள மாநிலம் எர்ணாகுளத்தை அடுத்த முலுந்தூர்தியில் கணவன், மனைவி மற்றும் அவர்களது இளைய மகள் மூவரும் ஓடும் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர்.
விசாரணையில் அந்த தம்பதியின் மூத்த மகளுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்ததாகவும், அந்த திருமணத்தில் அவருக்கு விருப்பம் இல்லாததால் தனது பெற்றோருடன் வாக்குவாதம் செய்துவிட்டு கடந்த சனிக்கிழமை வீட்டை விட்டு வெளியேறியதாகவும், இதனால் மனவேதனை அடைந்த அவரது குடும்பத்தினர் 3 பேரும் இந்த துயர முடிவுக்கு வந்ததாக தெரியவந்துள்ளது.
மேலும் இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.