August 18, 2016
சுவாதி கொலை வழக்கு: சிக்கலான ஆடியோ ஆதாரம் அம்பலம்…! ஆடியோ இணைப்பு
சுவாதியின் கொலை வழக்கில் விசாரிக்கப்பட்ட பெண், காவல்துறையினர் தன்னை கொலை முயற்சி செய்வதாக கூறி வெளிநாட்டுக்கு தப்பி ஓடியுள்ளதாக தமிழச்சி தனது முந்தைய பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
சுவாதியின் கொலை வழக்கில் விசாரிக்கப்பட்ட பெண், காவல்துறையினர் தன்னை கொலை முயற்சி செய்வதாக கூறி வெளிநாட்டுக்கு தப்பி ஓடியுள்ளதாக தமிழச்சி தனது முந்தைய பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டிருந்தார். மேலும், சுவாதி படுகொலை தொடர்பான வலுவான ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
தற்போது, வெளிநாட்டில் தப்பி ஓடியுள்ள பெண்ணுடன் நடந்த உரையாடலை ஆதாரமாக பதிவு செய்து வைத்துள்ள தமிழச்சி, அதில் சில நிமிட பதிவை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு மற்றும் ஆடியோ, சுவாதியின் கொலை வழக்கில் விசாரிக்கப்பட்ட பெண் காவல்துறையில் உள்ள இருவர் கொலை முயற்சி செய்வதாக கூறி வெளிநாட்டுக்கு தப்பி சென்ற பின் பல அதிர்ச்சிகர தகவல்களை தருகிறார்.
அவற்றில் சில இங்கு குரல் பதிவாக உள்ளது கேளுங்கள்: “…. என்னை எப்படியாவது கொன்னுடனும்னு காவல்துறையைச் சேர்ந்த அந்த இரண்டு பேரும் முயற்சி பண்ணாங்க. அதுவும் ‘ரம்ஜான் பண்டிகை’ அன்னைக்கு சாகடிக்கனும்னு திட்டம் போட்டாங்க. அவங்க அனுப்பிய கூலிப்படை கிட்ட இருந்து இரண்டு முறை தப்பிச்சிட்டேன்….”
www.jvpnews.com
சுவாதி கொலை வழக்கு: சிக்கலான ஆடியோ ஆதாரம் அம்பலம்…! ஆடியோ இணைப்பு
Reviewed by மறத்தமிழன்
on
August 18, 2016
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
August 18, 2016
Rating: 5
1 comment:
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.
Subscribe to:
Post Comments (Atom)


Why this news not telicost in tv
ReplyDelete