Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 19, 2016

பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் மருத்துவமனையில் அனுமதி


ஒலிம்பிக் பேட்மிண்டன் ஒற்றையரில் தொடக்க சுற்றுடன் அதிர்ச்சிகரமாக வெளியேறிய இந்திய வீராங்கனை சாய்னா நேவால், வலது கால்முட்டி காயத்தால் பாதிக்கப்பட்டார். முட்டியில் வீக்கம் ஏற்பட்டதால் தன்னால் இயல்பாக விளையாட முடியாமல் போனதாக சாய்னா வேதனையுடன் கூறினார்.

இந்த நிலையில் சாய்னா ஐதராபாத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் இரண்டு தினங்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார். காயத்துக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

ரியோ ஒலிம்பிக் பயிற்சியின் காயம் ஏற்பட்டு, போட்டியின் போது அதிக வலி ஏற்பட்டதே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாததற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.