இந்திய டெஸ்ட் அணித்தலைவரும் நட்சத்திர வீரருமான விராட் கோலி, உலகளவில் விற்பனைக்குரிய விளையாட்டு வீரராக (Marketable Sportsperson) சமீபத்திய ஆய்வு ஒன்றில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஸ்போர்ட்ஸ் புரோ என்ற விளையாட்டு பத்திரிக்கை நடத்திய ஆய்வில் இது வெளியிடபட்டு உள்ளது. முதலிடத்தை என்பிஏ கூடைப்பந்து விளையாட்டு வீரர் ஸ்டீபன் கர்ரி பிடித்துள்ளார்.
2வது இடத்தை ஜுவனடஸ் பிரஞ்ச் கால்பந்து கிளப்பை சேர்ந்த வீரர் பவுல் ப்ப்க்பா பிடித்துள்ளார். இந்த பட்டியலில் இந்தியாவின் நட்சத்திர வீரரும் இந்திய டெஸ்ட் அணித் தலைவருமான விராட் கோலி 3ம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
இந்த பட்டியலில் ’நம்பர் ஒன்’ டென்னிஸ் வீரர் ஜோகோவிச் 23வது இடத்திலும், நட்சத்திர கால்பந்து வீரர் மெஸ்ஸி 27வது இடத்திலும், உசைன் போல்ட் 31வது இடத்திலும் உள்ளனர்.
இந்திய பட்டியலில் இடம்பெற்றுள்ள மற்றொரு இந்திய டென்னிஸ் விளையாட்டு வீராங்கனையான சானியா மிர்சா 50-வது இடத்தில் உள்ளார்.
உலகளவில் பிரபலமான ஜோகோவிச், மெஸ்ஸி மற்றும் உசைன் போல்ட் ஆகியோரை முந்தி 3 வது இடத்தை விராட் கோலி பிடித்துள்ளது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.