டெல்லியில் காரில் கூடுதலாக 4 பேரை ஏற்ற மறுத்த கார் டிரைவரை ஆப்ரிக்கர்க நாட்டை சேர்ந்த சிலர் அவரை சரமாரியாக தாக்கி உள்ளனர்.
ஆப்ரிக்க நாட்டை சேர்ந்தவர்கள் 6 பேர் தெற்கு டெல்லி பகுதியில் வந்துள்ளனர். அப்போது அந்த பகுதியில் இருந்த கார் டிரைவரை அணுகி உள்ளனர். அப்போது காரில் கூடுதலாக 4 பேரை ஏற்ற முயன்றனர். இதனை மறுத்த கார் டிரைவர் அவர்களுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். கார் டிரைவருக்கும் ஆப்ரிக்க நாட்டை சேர்ந்தவர்களுக்கும் சண்டை ஏற்பட்டது.
இதனால் கார் டிரைவரை ஆப்ப்ரிக்கர்கள் சிலர் சரமாறியாக அடித்து உதைத்துள்ளனர். இதனால் பலத்த படுகாயம் அடைந்த அவர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார். கார் டிரைவரை தாக்கியவர்கள் 6 பேர் என்றும் அதில் 2 பெண்கள் 4 ஆண்கள் என்று தெரியவந்துள்ளது. அதில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.