ஏலியன்கள் எனப்படும், வேற்றுகிரக வாசிகள் இருக்கிறார்களா இருந்தால் அவர்கள் எப்படி இருப்பார்கள் நம்மை போன்று இருப்பார்களா அல்லது சினிமாவில் காட்டப்படும் உருவங்களில் இருப்பார்கள் இது போன்ற எண்ணற்ற கேள்விகள் நம் மனதில் எழுவது உணடு. வேற்று கிரகவாசிகள் உள்ளார்களா என்ற கேள்விக்கு பெரும்பாலான விஞ்ஞானிகள் ஆம் என்றே பதில் கூறுகிறார்கள்.
நமது பிரபஞ்சத்தில் 218 வேற்றுகிரக இனங்கள் வாழ்கின்றன. இவைகள் தொடர்ந்து நமது பூமிக்கு வந்து செல்கின்றன என வேற்றுகிரகவாசிகள் வாழ்க்கை குறித்து ஆய்வு நடத்தி வரும் நான்சி மலகரியா தெரிவித்து உள்ளார். இவர் வேற்று கிரகவாசிகள் குறித்து பல் புத்தகங்களை எழுதி உள்ளார்.நான் சி அவரது கணவர் ஜாக்குடன் வசித்து வருகிறார். இருவருக்கும் வேர்று கிரகவாசிகளுடன் தொடர்பு உள்ளது என நம்பப்டுகிறது.
ஆங்கில செய்தி இணையதளம் ஒன்றுக்கு நான்சி அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது:-
நமது கேளக்சியில் நம்மைப்போன்று 218 இன வேற்றுகிரகவாசிகள் உள்ளனர். அவர்கள் இருக்கும் உலகத்திற்கும் நமது பூமிக்கும் அவர்கள் வந்து செல்வதற்கு 2 வாரங்கள் எடுத்து கொள்கிறார்கள்.இது வரை எந்த ஒரு பிரச்சினையும் இல்லை. அவர்கள் தங்கள் பரிணாமத்தையும் தங்களையும் மறைத்து கொண்டு வந்து செல்கிறார்கள்.
நான்சி அமெரிக்க அரசு வேற்று கிரகவாசிகளை வேட்டையாடுவதாக நம்புகிறார்.அதிகாரிகள் அதனை வேட்டையாடுகிறார்கள் மேலும் வேற்று கிரகவாசிகளுக்காக வேலை செய்பவர்களையும் வேட்டையாடுகிறார்கள். பூமி அவர்களது தொழில் மண்டலமாக உள்ளது.அவர்கள் மனிதர்களுடன் இணைய ஆர்வமாக உள்ளனர்.ஐந்து விண்மீன் திரள்கள் பகுதியில் பூமி உள்ளது. இதில் 5200 க்கும் மேற்பட்ட உலகங்களில் மேம்பட்ட இனங்கள் உள்ளன. இந்த ஐந்து விண்மீன் திரள்கள்குதியில் உள்ள இனங்கள் உலகளாவிய ஒன்றியம் என அழைக்கப்படுகின்றன.ஜாக் மற்றும் நான்சி வேற்றுகிரகவாசிகளுடன் வேலை செய்வது உலக மக்களின் நலனுக்காகத்தான் என கூறினர். வேற்று கிரகவாசிகளிடம் அதிக அளவு கற்று கொள்ள முடியும் அதன் மூலம் மனிதர்களுடைய விரோத அணுகுமுறையை மாற்ற முடியும் என நம்புகிறார்கள்.நானசி மாசசூசெட்ஸ் பகுதியில் ஒரு கிளினிங் நிறுவனம் நடத்தி வருகிறார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.