Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 27, 2016

சிரித்து கொண்டே சாவு வாக்குமூலம் கொடுத்த காதலர்கள் …. வீடியோ


கோவையில் காதலர்கல் சிரித்தபடி சாவதை பெரிய சாதனையாக நினைத்து செல்ஃபி எடுத்து செத்துவிட்டனர்.
ஆனால் இவர்களைப் பெற்ற பெற்றோர்களுக்கு எவ்வளவு பெரிய வேதனை என்பதை உணர மறுக்கின்றனர்.
தற்கொலை செய்வோர் ‘இந்தியாவில், 2012-ல் மட்டும் 1,35,445 பேர் தற்கொலை செய்துகொண்டார்கள். சராசரியாக, ஒரு மணிநேரத்திற்கு 15 பேர் அல்லது ஒரு நாளுக்கு 371 பேர் தற்கொலை செய்துகொண்டார்கள்.
தங்களுடைய பிரச்சினைக்கு முடிவுகட்டுவதற்காக தங்கள் வாழ்க்கைக்கே முடிவுகட்டிவிடுகிறார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். சாவதற்குக் காரணம் தேடும் இவர்கள் வாழ்வதற்குக் காரணம் தேடினால் நிச்சயம் இந்த முடிவுக்கு வரமாட்டார்கள்.தவறான நம்பிக்கை: தற்கொலை என்ற வார்த்தையைச் சொன்னாலே அதைச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் அநேகருக்கு வந்துவிடும்.உண்மை: தற்கொலையைப் பற்றி வெளிப்படையாகப் பேசினால் பெரும்பாலும் அந்த எண்ணத்தை விட்டுவிடுவார்கள்.

1 comment:

  1. பெற்றோர் காதலின் எதிரி அல்ல... காதல், அறியாவயதில் வருவதைத் தான் விரும்புவதில்லை.....

    ReplyDelete

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.