ஆனால் இவர்களைப் பெற்ற பெற்றோர்களுக்கு எவ்வளவு பெரிய வேதனை என்பதை உணர மறுக்கின்றனர்.
தற்கொலை செய்வோர் ‘இந்தியாவில், 2012-ல் மட்டும் 1,35,445 பேர் தற்கொலை செய்துகொண்டார்கள். சராசரியாக, ஒரு மணிநேரத்திற்கு 15 பேர் அல்லது ஒரு நாளுக்கு 371 பேர் தற்கொலை செய்துகொண்டார்கள்.
தங்களுடைய பிரச்சினைக்கு முடிவுகட்டுவதற்காக தங்கள் வாழ்க்கைக்கே முடிவுகட்டிவிடுகிறார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். சாவதற்குக் காரணம் தேடும் இவர்கள் வாழ்வதற்குக் காரணம் தேடினால் நிச்சயம் இந்த முடிவுக்கு வரமாட்டார்கள்.தவறான நம்பிக்கை: தற்கொலை என்ற வார்த்தையைச் சொன்னாலே அதைச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் அநேகருக்கு வந்துவிடும்.உண்மை: தற்கொலையைப் பற்றி வெளிப்படையாகப் பேசினால் பெரும்பாலும் அந்த எண்ணத்தை விட்டுவிடுவார்கள்.


பெற்றோர் காதலின் எதிரி அல்ல... காதல், அறியாவயதில் வருவதைத் தான் விரும்புவதில்லை.....
ReplyDelete