கோஸ்டோரிகாவில் தனக்கு துரோகம் செய்த மனைவியை காரின் முன் கட்டிவைத்து கணவர் வேகமாக் காரை ஓடி உள்ளார். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வீடியோவில் வீதியில் சென்றுகொண்டிருந்த கார் ஒன்றின் முன் பகுதியில் பெண் ஒருவர் கட்டிவைக்கபட்டு உள்ளார். அவர் நீல நிற சீன்ஸ் அணிந்து உள்ளார். எதிரே வந்த கார் ஒன்று தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளாகும் காட்சியும் அதில் இடம் பெற்று உள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.